அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ
கடந்த காலங்களில் இந்நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண் டார்கள் என்றும் பாண் சாப்பிடுவதற்குப் பதிலாக, ...