ரிஷாட் பதியூதீனுக்கு தொலைபேசி வழங்கியது யார்? – வெளியானது தகவல்
மெகஸின் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு கையடக்கத் தொலைபேசியை வழங்கிய சிறை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரி கொழும்பு – மெகஸின் ...