கொழும்பில் கைதாகிய ஆசிரியர்களை சந்திக்க சஜித்திற்கு தடைவிதித்த பொலிஸார்!
கொழும்பில் நேற்று கைதாகிய ஆசிரியர்கள் அதிபர்கள் என 44 பேர் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்திக்க சென்ற எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ...