ஓய்வூதிய கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை – எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
ஓய்வூதியம் பெறும் நபர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்க, அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். ஓய்வூதியக்காரர்களின் பணத்தை, அக்ரஹார காப்புறுதித் திட்டத்திற்கு மாற்றுதல் ...