Tag: கோவிட்

இத்தாலியில் கொரோனாவுக்கு பலியாகிய இரு இலங்கையர்கள்!

முதற்தடவையாக 111 கோவிட் மரணங்கள் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸினால் 111 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தனியார் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு கொரோனா-மக்களே கவனம்

தனியார் மருத்துவமனைகளிலும் கோவிட் நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்த படியினால் தனியார் வைத்தியசாலைகளிலும் தொற்றாளர்கள் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளர்களை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

கோவிட் நோயாளிகளின் உடல் இரகசியமாக வீடுகளிலேயே அடக்கம்?

கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பவர்களை இரகசியமாக அடக்கம் செய்கின்ற சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றன. திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

ஆட்டம் காணும் குருநாகல், புத்தளம் – கோவிட் ஆக்கிரமிப்பு

ஆட்டம் காணும் குருநாகல், புத்தளம் – கோவிட் ஆக்கிரமிப்பு

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 578 பேரில் 171 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 பேர் குருநாகல் – கனேவத்த ...

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க திட்டம்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் 5000 கோடி ரூபா இலாபம் கிடைப்பதுடன் அதற்கு மேலதிகமாக...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more