கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே இனி பஸ் பயணத்தில் அனுமதி?
எதிர்வரும் நாட்களில் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பஸ் பிரயாணங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை இலங்கையில் வரப்போகின்றது. இதற்கான அறிவிப்பை வெளியிடும்படி தனியார் பஸ் உரிமையாளர்களின் ...