இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு பாரதூரமான நோய் − வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறார்கள்
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு ...