Tag: கொழும்பு

இலங்கைக்கு மீண்டும் வந்த கழிவு பொருட்கள்

கொழும்பில் 13 ஏக்கர் பகுதி சீனா வசம்?

கொழும்பு துறைமுகத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 13 ஏக்கர் பகுதி சீன நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு வெறும் 8 இலட்சம் ரூபா ...

கொழும்பு முழுவதும் அதிவுயர் அபாயம் − டெல்டா 75% பரவியது

கொழும்புக்கு வரவேண்டாம்- உச்சகட்ட அபாய எச்சரிக்கை விடுப்பு

கொழும்பில் கொரோனா தொற்று மிகவேகமாக பரவிவருவதால் அத்தியாவசிய காரணத்திற்காக இன்றி கொழும்பு நகருக்கு வெளிமாவட்ட மக்கள் வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க ...

24 மணிநேரத்தில் பலர் அதிரடியாக கைது!

கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

கொழும்பில் தாக்குதலொன்று நடத்தப்படவுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்று தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ...

கொழும்பு செல்வந்தர் வீடுகளில் பணியாளர்களாக சிறார்கள் − சுற்றிவளைப்புக்களை நடத்த தீர்மானம்

கொழும்பு செல்வந்தர் வீடுகளில் பணியாளர்களாக சிறார்கள் − சுற்றிவளைப்புக்களை நடத்த தீர்மானம்

கொழும்பிலுள்ள சில செல்வந்தர்களின் வீடுகளில் பணியாளர்களாக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. எதிர்வரும் தினங்களில் இவ்வாறான ...

நாளை கொழும்பை முற்றுகையிடத் தயாராகும் ஆசிரியர்கள்!

நாளை கொழும்பை முற்றுகையிடத் தயாராகும் ஆசிரியர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் நாளை வியாழக்கிழமை கொழும்பில் மிகப்பெரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு! நான்காம் அலை தொடர்பில் கடும் எச்சரிக்கை

ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு! நான்காம் அலை தொடர்பில் கடும் எச்சரிக்கை

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளர்களில் பலருக்கு ஆபத்தான அறிகுறிகள் தென்படுகின்றன. இவர்களில், சுமார் 20 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாக உள்ளனர் என ...

கொழும்புக்குள் மீண்டும் பயமுறுத்தும் கொரோனா

கொழும்பு மாவட்ட மக்களுக்கு இன்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமாகப் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 ...

கைது

12 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

போதைப்பொருள் வர்த்தகர் ‘கிம்புலா எலே குணா’வுக்கு சொந்தமான 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோகிராம் ஹெரோயினுடன் கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில் ஒருவர், காவல்துறை விஷேட அதிரடிப்படையினரால் ...

கொழும்பில் கொரோனா பரவல் தீவிரம்- அபாய பிரதேசங்கள் இவைதான்!

விரைவில் அதிரப்போகின்றது கொழும்பு-வந்தது எச்சரிக்கை

அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக விரைவில் கொழும்பில் இளைஞர்களின் போராட்டம் வெடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். அவர் ...

கொரோனா தொற்றாளர் ஒருவர் ஊடாக 30 நாட்களில் 406 பேருக்கு பரவும்

கொழும்பு நகரை அண்மித்து தொற்றாளர்கள் பலர்-அதிகாரிகள் கவனயீனத்தில்?

பானந்துரை சுகாதார அலுவலர் பிரிவில் கொரோனா தொற்று நோயாளர்கள் அதிகளவில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அப்பகுதிகளில் சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனாவால் ...

Page 1 of 6 1 2 6

மட்டக்குளி – காக்கைதீவில் கரையொதுங்கிய சடலம்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்

மட்டக்குளி – காக்கை தீவு கடற் கரையில், முகம் துணியொன்றினால் சுற்றி, கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more