கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவு – சுகாதார வைத்திய அதிகாரிகள்
கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ளதாக கிண்ணியா பிரதேசத்தில் உள்ள - சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். கிண்ணியாவில் முடக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட ...