Tag: கைது

கைது

60 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்த எட்டு இலட்சத்து 90 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

24 மணிநேரத்தில் பலர் அதிரடியாக கைது!

கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

கொழும்பில் தாக்குதலொன்று நடத்தப்படவுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்று தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ...

கைது

முள்ளியவளையில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி கைது!

முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி முள்ளியவளை வீதிப்போக்குவரத்து காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள். உந்துருளியில் பயணித்தவர்கள் காரின் கதவில் மோதுண்டு நோயாளர் ...

இன்டர்போல் ஐடியைப் பெற ஆள்மாறாட்டம் செய்த நபர் கைது

ஆர்ப்பாட்டம் செய்தால் இனி கைது- பொலிஸார் விசேட அறிவிப்பு

பொதுமக்களை இணைத்துக்கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை செய்ய மறுஅறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த அறிவித்தலை இன்று மாலை வெளியிட்டிருக்கின்றது. கொரோனா தொற்றுப் பரவலைத்தடுப்பதற்காக இந்த ...

இருவரை சிலுவையில் அறைந்த கண்டி ஆசாமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

இருவரை சிலுவையில் அறைந்த கண்டி ஆசாமி கைது!

கண்டி பிரதேசத்தில் இருவரை சிலுவையில் அறைந்த சிங்கள ஆசாமி இன்று வியாழக்கிழமை கைது செய்யப்ப்டடுள்ளார். துஷ்மந்த பெர்ணான்டோ என்ற குறித்த நபர் இன்று காலை கண்டி – ...

பல்கலைக்கழக மாணவர்கள் கைது

பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த 31 பேர் கைது

பயணக்கட்டுப்பாட்டை மீறி ஏறாவூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி, நடத்துனர் உள்ளிட்ட 31 பேர் கம்பஹா மிரிஸ்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸிலும் நுழைகிறது சீனா!

50 கிலோ ஹெரோயினுடன் காவல்துறை அதிகாரி கைது!

களுத்துறை தெற்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஹிக்கடுவையில் கைது செய்யப்பட்டுள்ளார். சீருடை அணிந்தவாறு 52 கிலோ ஹெரோயினுடன் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவர் ஒழுங்கமைக்கப்பட்ட ...

ஒரு நடிகையின் கைது இலங்கையின் பெரும் அழிவை மூடி மறைத்துவிட்டது! அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம்

ஒரு நடிகையின் கைது இலங்கையின் பெரும் அழிவை மூடி மறைத்துவிட்டது! அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம்

இலங்கையின் அண்மைக்காலமாக இரண்டு விடயங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஒன்று கப்பல் எரிந்த விடயம் மற்றையது நடிகை பியூமி ஹன்சமாலியின் கைது தொடர்பான செய்தியாகும். இந்த நிலையில் ...

80 இலட்சம் ரூபாவுடன் பெண் ஒருவர் கைது!

கருப்பையா நிர்மலா கைது

கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதுடைய கருப்பையா நிர்மலா எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ...

arrested

வாயில் வாள் வைத்து TIK – TOK காணொளி செய்தவர் கைது

வாயில் வாள் ஒன்றினை வைத்து Tik Tok காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த ...

Page 1 of 5 1 2 5

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more