சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க 5 வாரங்கள் தாமதப்படுத்திய நபர்கள்- சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் திட்டமிட்ட வகையில் சைனோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உரிய நேரத்தில் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தனியார் ...