5 மாடி கட்டடம் தாழிறக்கம்: குருணாகல் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்பாடு
குருணாகல் – கண்டி பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டை சந்தியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் ஒன்று தாழிறங்கியுள்ளது. இதனால் குறித்த வீதி ஊடாக கனரகவாகனங்கள் பயணிக்க ...