போலி இலக்கத் தகடுகளை தயாரித்த ஒருவர் கைது – கிளிநொச்சி
போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றிவளைப்பட்டதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கிளிநொச்சி ...