நீண்ட காலத்திட்டம் இல்லாமையினாலேயே, இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சி கண்டுள்ளது – நாமல் ராஜபக்ஸ
நீண்ட காலத்திட்டம் இல்லாமையினாலேயே, இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சி கண்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். பாராளுமன்ற ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு ...