நாளை காலை 4 மணி முதல் லொக்டவுன் செய்யப்படவுள்ள 04 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள்.
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் நாளை (25) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன் அடிப்படையில் ...