திருகோணமலை – உப்பாற்று கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்!
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாற்று கடற்கரையில் சடலம் ஒன்று கிண்ணியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் இருந்து சுமார் ...