காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்த பெண்கள் உட்பட 9 பேர் கைது!
ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹட்டகஸ்திகிலிய – துருக்குராகம ...