நியூசிலாந்து தாக்குதல்தாரிக்கும் 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்பா? CID கிடுக்குப்பிடி
நியூசிலாந்து சுப்பர் மார்க்கட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மட் சம்சுதீன் அஹமட் ஆதில் தொடர்பில் CID மற்றும் SIS விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் ...