இரண்டரை கோடி ரூபா பணத்தை மக்களுக்கு பகிர்ந்துக்கொடுத்த இலங்கையர்
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டரை கோடி ரூபா பணத்தை தனிநபரொருவர் பகிர்ந்தளித்த சம்பவமொன்று களனி பகுதியில் பதிவாகியுள்ளது. களனி பகுதியைச் சேர்ந்த C.மஞ்சுள பெரேரா ...