கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளுக்கு மறு அறிவிப்பு வரை தடை
நாட்டின் அனைத்து விதமான கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளையும் உடன் அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ...