இலங்கையில் பாலியல் இணையத்தளங்களை தடை செய்ய உத்தரவு
இலங்கைக்குள் செயற்படுகின்ற அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோஷனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு நீதவான் இந்த ...