கொவிட் தொற்றால் வைத்தியசாலையில் அனுமதியாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். ...