கரோலின் ஜூரியின் திருமதி உலக அழகுராணி பட்டம் அயர்லாந்து அழகுராணிக்கு!
2020ஆம் ஆண்டுக்கான புதிய உலக திருமதி அழகுராணியாக அயர்லாந்து நாட்டு திருமதி அழகி கேட் ஷிண்டர் முடிசூட்டப்படவுள்ளார். உலக திருமதி அழகுராணி பட்டத்தையும் மகுடத்தையும் தாமாக முன்வந்து ...