தம்பிக்கு கொரோனா-ஒரு வாரத்திற்காவது நாட்டை முடக்குங்கள்:ஆளுங்கட்சி எம்.பி கோரிக்கை!
கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவராகப் பணியாற்றிவரும் தனது சகோதரனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த தெரிவிக்கின்றார். ஆகவே ...