திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்படவுள்ள “ஷக்தி” கப்பல்!
இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஷக்தி என்ற இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இந்தியாவுக்கு இன்று மாலை புறப்படவுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு ஒட்சிஜன் தட்டுப்பாடு ...