காயமடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – திருகோணமலை
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 13 ஆம் கட்டை சந்தியில் காயமடைந்த நிலையில் வீழ்ந்து கிடந்த இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ...