தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கும், அவரது குடும்பத்திற்கும் கொவிட் உறுதி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கும், ...