Tag: ஏறாவூர்

சவூதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு

ஏறாவூரில் மகனின் தற்கொலையை பார்த்த தாயார் மாரடைப்பால் உயிரிழப்பு

வீட்டில் மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சிலமணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) பகல் மட்டக்களப்பு ஏறாவூர் ...

பயணத் தடையை மீறியதற்காக வீதியில் முட்டுக்காலில் வைப்பதா? – இம்றான் மஹ்ரூப் கடும் கண்டனம் – ஒரு நாடு 100 சட்டம் என டுவிட் செய்த சாணக்கியன்

முழந்தாளிட வைத்தோர் யார்? ஏறாவூரில் நடந்த சம்பவம்!

மட்டக்களப்பு ஏறாவூர் மிச்நகர் பகுதியில் இராணுவத்தினர் பொதுமக்கள் சிலரை சனிக்கிழமை (19) முழந்தாளிட்டு சம்பவவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் இரண்டு சிப்பாய்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக ...

பயணத் தடையை மீறியதற்காக வீதியில் முட்டுக்காலில் வைப்பதா? – இம்றான் மஹ்ரூப் கடும் கண்டனம் – ஒரு நாடு 100 சட்டம் என டுவிட் செய்த சாணக்கியன்

பயணத் தடையை மீறியதற்காக வீதியில் முட்டுக்காலில் வைப்பதா? – இம்றான் மஹ்ரூப் கடும் கண்டனம் – ஒரு நாடு 100 சட்டம் என டுவிட் செய்த சாணக்கியன்

ஏறாவூர் பொதுமக்கள் வீதியில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதை எடுத்துக்காட்டுகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.  ...

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சவுதி அரேபிய அல் மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் ஏறாவூரைச் சேர்ந்த சுலைமாலெப்பை ஹமீட் சபீர் ...

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க திட்டம்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் 5000 கோடி ரூபா இலாபம் கிடைப்பதுடன் அதற்கு மேலதிகமாக...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more