நாய் போல குரைப்பதை நிறுத்தவும்: சுமந்திரன் – சுரேன் ராகவனுக்கு இடையில் கருத்து மோதல்!
அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது. அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் ...