எக்ஸ்பிரஸ் கப்பலில் இருந்து மீண்டும் கசிகிறது எண்ணெய்!
இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிய ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குறித்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருப்பதோடு ...