தீப்பிடித்த கப்பல்; கப்டன் உட்பட பலரும் நீதிமன்றில் ஆஜர்
கொழும்பு துறைமுகம் அருகில் தீவிபத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பிரதான மற்றும் இரண்டாம் நிலை பொறியியலாளர், மாலுமி ஆகியோர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பொலிஸ் ...