உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையப்படுத்தி பண மோசடியில் சமூக வலைத்தள மோசடிக்காரர்கள்.
சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் பொதுமக்களுக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டு, நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மோசடிக்காரர்கள் பொலிஸார், ...