Tag: இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 54 சத வீதமானோர் நீரிழிவு நோயாளிகள்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மிக மோசமான நிலையில் இலங்கை! வைத்தியர்கள் அதிர்ச்சித் தகவல்

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளதால், இலங்கையின் சுகாதார அமைப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஒட்சிசனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் ...

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் ஊடுருவல் நிறுத்தவில்லை?

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான சிவப்பு எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதன்படி சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மாகாணங்களிலும் - ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, ...

கோவிட் மத்தியில் இலங்கையில் மற்றுமொரு தொற்று தீவிரமடைகிறது!!!

கோவிட் மத்தியில் இலங்கையில் மற்றுமொரு தொற்று தீவிரமடைகிறது!!!

கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா வைரஸின் அச்சம் இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில், மற்றுமொரு நோய் பற்றிய எச்சரிக்கையொன்று வந்துள்ளது. டீனியா என்ற ஒருவகையான தோல் நோய் ...

கொரோனா தொற்றாளர் ஒருவர் ஊடாக 30 நாட்களில் 406 பேருக்கு பரவும்

இலங்கையில் 4ஆவது அலை குறித்து எச்சரிக்கை!

இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ...

சரிந்துவரும் பொருளாதாரப் பட்டியலில் இலங்கையை சேர்த்தது மூடீஸ்!

சரிந்துவரும் பொருளாதாரப் பட்டியலில் இலங்கையை சேர்த்தது மூடீஸ்!

சர்வதேச நிதி நிறுவனமாகிய மூடீஸ் நிறுவனமானது, இலங்கையை மீண்டும் வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதாரப் பட்டியலில் சேர்த்துள்ளது. அதன்படி ‘Caa1’ என்ற பட்டியலில் இலங்கையை குறித்த நிறுவனம் இணைத்திருக்கின்றது. சரிந்துவரும் ...

விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வருகிறது புதுப் பிரச்சினை!

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 4.8ஆக இருந்த வேலையின்மை தற்போது 5.5 வீதமாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்த இலங்கையர்கள் பலரும் நாட்டிற்கு வந்த காரணத்தினால் இந்த வீத ...

இன்று நாடு திரும்பிய 290 பேர்

இலங்கை வருவோருக்கு இன்று முதல் கிடைக்கும் தள்ளுபடி-PCR தேவையில்லை?

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைவரும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார அமைச்சினால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட ...

தாய்ப்பால் புரையேறி குழந்தை பலி – யாழில் சம்பவம்!

இலங்கையில் கோவிட் காலத்தில் சரிந்தது குழந்தை பிறப்பு வீதம்!

கோவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் சிசு பிறப்பு வீதம் சடுதியாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார். கோவிட் ...

பிரிட்டனுக்கு எதிரான சீன யோசனையில் இலங்கை கைச்சாத்து!

பிரிட்டனுக்கு எதிரான சீன யோசனையில் இலங்கை கைச்சாத்து!

பிரித்தானிய மனித உரிமைகள் நிலைமை சவாலுக்கு உட்படத்தும் வகையில் சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள கூட்டு அறிக்கை ஒன்றில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது. இந்தக் கூட்டு அறிக்கையானது ஜெனீவாவில் நடைபெற்றுவருகின்ற ஐ.நா ...

X-Press கப்பலில் எண்ணெய் கசிவு;வந்தது அதிர்ச்சி தகவல்

முதற்கட்டமாக இலங்கைக்கு கிடைத்தது 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் உரிமையாளர்கள் P&I காப்பீட்டாளர்கள் மூலம், இலங்கை அரசாங்கத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலரை முதற்கட்டமாக வழங்கியுள்ளது. எனினும் குறித்த கப்பலால் பாதிக்கப்பட்ட இலங்கை ...

Page 2 of 13 1 2 3 13

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more