இலங்கை கிரிக்கெட் சபை – ஜனாதிபதி சந்திப்பு இறுதிநேரத்தில் இரத்து!
ஜனாதிபதிக்கும், இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கும் இடையே இன்று நடத்தப்படவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை இன்று ...