(Update) கிரிக்கெட் நெருக்கடி முடிவுக்கு: சில வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
எதிர்வரும் இந்திய சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.சிகர் தவான் தலைமையிலான இந்திய ...