14ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் – இராணுவத் தளபதி
திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை உறுதிசெய்தார். அதற்கமைய வரும் 14ஆம் ...