Tag: இரத்தினபுரி

பஹந்துடாவ காணொளி – அந்தப் பெண் யார் தெரியுமா?

பஹந்துடாவ காணொளி – அந்தப் பெண் யார் தெரியுமா?

இரத்தினபுரி – பலாங்கொடை பஹந்துடாவ எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர். ...

இரத்தினபுரி சிறுமி விவகாரம்: விசாரணை பொறுப்பு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம்

இரத்தினபுரி சிறுமி விவகாரம்: விசாரணை பொறுப்பு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம்

இரத்தினப்புரி – எல்லேகெதர பகுதியில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகள் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவிடம் ...

அவசர நிலைமையை பிரகடனப்படுத்திய இரு வைத்தியசாலைகள் − வரலாற்றில் என்றும் இல்லாத ஆபத்தில் இலங்கை

அவசர நிலைமையை பிரகடனப்படுத்திய இரு வைத்தியசாலைகள் − வரலாற்றில் என்றும் இல்லாத ஆபத்தில் இலங்கை

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இரண்டு வைத்தியசாலைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் காலி − கராபிட்டிய போதனா வைத்தியசாலை ...

இலங்கையில்  80 கிலோ எடை கொண்ட மற்றுமொரு இரத்தினக்கல் − சீனாவில் ஏலவிற்பனைக்கு கையளிப்பு

இலங்கையில் 80 கிலோ எடை கொண்ட மற்றுமொரு இரத்தினக்கல் − சீனாவில் ஏலவிற்பனைக்கு கையளிப்பு

இரத்தினபுரி, ரக்வான பகுதியில் மற்றுமொரு 80 கிலோ எடை கொண்ட Sapphire Cluster எனும் நீல மாணிக்கல் பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மாணிக்கல் பாறை தற்போது ...

இலங்கையில் கிணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற கல் – சந்தையில் 100 மில்லியன் டொலர் மதிப்பு

இலங்கையில் கிணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற கல் – சந்தையில் 100 மில்லியன் டொலர் மதிப்பு

இரத்தினகற்களுக்கு புகழ்பெற்ற இரத்தினபுரியில் நபர் ஒருவர் தனது வீட்டின் கிணற்றை தோண்டிக் கொண்டிருந்த போது இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தின கல் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நீல நிறத்தில் ...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைது!

இன்று அதிகாலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் இன்று(11) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இராணுவ தளபதி ஜெனரல் ...

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் –33 பேர் இடம்பெயர்வு

மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு- தேடுதல் பணி தீவிரம்

இரத்தினபுரி – தும்பர, இஹலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி, (17 வயது) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ...

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்.

இரத்தினபுரி வாகன கொள்ளை – 30 வாகனங்கள் கண்டுபிடிப்பு : ஐவர் கைது

இரத்தினபுரி பகுதியில் கொள்ளையிடப்பட்ட 13 முச்சக்கரவண்டிகளுக்கு போலி ஆவணங்கள் மற்றும் இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டு, அந்த முச்சக்கரவண்டிகள் மீள விற்பனை செய்யும் வர்த்தகம் தொடர்பில் கைது செய்ய ...

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு!

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு!

களு கங்கை ஊடறுத்து செல்கின்ற பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் ...

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் –33 பேர் இடம்பெயர்வு

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் மண்சரிவு!

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் அவிசாவளை நகருக்குள் பிரவேசிக்காமல் பயணிக்கக் கூடிய குறுக்கு வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அவ்வீதியூடான போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ...

Page 1 of 2 1 2

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more