இந்தியா, சீனா, ஈரானிடம் இருந்து கடனுக்கு எரிபொருளை வாங்க முயற்சி
உலக நாடுகளில் மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து எரிபொருளை கடனுக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை இலங்கை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். ...