03 வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ஆளுங்கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாட்டில் பொதுமுடக்கமொன்றை அறிவிக்கும்படி அரசாங்கத்திலுள்ள 10 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன. குறைநடதது 03 வாரங்களுக்காவது நாட்டை முடக்கும்படியே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக ...