மேலும் 2568 பேருக்கு கோவிட்- பாதுக்கையில் புதிய கொத்தணி?
அவிசாவளைக்கு அருகிலுள்ள பாதுக்க சுகாதார பிரிவுக்குள் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கடந்த 31ஆம் திகதி அங்கு 170 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் ...