அதிருப்தியில் ஆளும் உறுப்பினர்கள்-சமாளிக்க பதவியளிக்கிறது அரசாங்கம்?
அரசாங்கத்தில் தற்போது பதவிகள் இல்லாததினால் அதிருப்தியாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் துரித தீர்வொன்றை வழங்க அரசாங்கத்தின் உயர்பீடம் பேச்சு நடத்தியிருக்கின்றது. அவ்வாறு அதிருப்தி நிலையை ...