அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு-மூவர் காயம்!
அம்பாந்தோட்டை – சூரியவெவ, வெவேகம பிரதேசத்தில் பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று பகல் நடந்த இந்த சம்பவத்தில் ...