யாழ்.மாநகர முதல்வரை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபையின் காவல் படை ...