சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தூபியில் அஞ்சலி!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஏப்பிரல் 21 உயிர்த ஞாயிறு குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை (21) மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் ...