Tag: அஜித் நிவாட் கப்ரால்

திருகோணமலை வங்கியொன்றில் 98 கோடி ரூபா நிதி – தொடரும் விசாரணைகள்

கப்ரால் அதிரடி; 45 பில்லியன் நோட்டுக்களை நேற்று அச்சிட்டார்?

இலங்கை மத்திய வங்கி நேற்று மட்டும் 45.95 பில்லியன் ரூபா நோட்டுகளை அச்சிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அஜித் நிவாட் கப்ரால் வந்த ...

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற ரஷ்யா சென்றார் அஜித்!

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமனம்

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் ...

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற ரஷ்யா சென்றார் அஜித்!

மத்திய வங்கியின் ஆளுநராக கப்ரால்!! எழுந்தது எதிர்ப்பு – வழக்கு தொடர தீர்மானம்

மத்திய வங்கியின் ஆளுநராக கப்ரால் நியமிக்கப்படுவதற்கு எதிராக வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ...

யோஷித்த நாடாளுமன்றத்திற்கு?

யோஷித்த நாடாளுமன்றத்திற்கு?

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பிரதமர் அலுவலக பிரதானி ...

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற ரஷ்யா சென்றார் அஜித்!

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ரூ.700 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவு – நிதி இராஜாங்க அமைச்சர்

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் இதுவரை ரூ.700 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நாட்டின் மொத்த தேசிய வருமானமான ...

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற ரஷ்யா சென்றார் அஜித்!

தொடர்முடக்கத்தை தாங்கும் சக்தி இலங்கைக்கு இல்லை : கப்ரால்

தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளமையால் ஏற்படும் விளைவுகளை தாங்கும் சக்தி இலங்கைக்கு இல்லை என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி ...

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற ரஷ்யா சென்றார் அஜித்!

இரவில் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாகவே இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்த தீர்மானித்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (16) முதல் தினமும் ...

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற ரஷ்யா சென்றார் அஜித்!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியம் கிடையாது – அஜித் நிவாட் கப்ரால்.

இலங்கை தற்போது சந்தித்துள்ள பெரும் நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதே சிறந்தது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் அரசாங்கம் ...

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற ரஷ்யா சென்றார் அஜித்!

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை-அஜித் நிவாட் கப்ரால்

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ...

எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம் – அமைச்சரவை உபகுழுவில் தீர்மானம்.

எரிபொருள் விலை குறையும் நாள் அறிவிப்பு – இராஜாங்க அமைச்சர்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை தான் நன்கு அறிந்திருப்பதாக நிதி இராஜாங்க ...

Page 1 of 2 1 2

கெட்டகொட மீண்டும் எம்.பியாக பதவியேற்றார்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர் இன்று காலை 10 மணிக்குக் கூடிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more