பொது சுகாதார பரிசோதகர்கள் நடத்திவரும் பணிபகிஸ்கரிப்பு காரணமாக PCR பரிசோதனைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி இதனை கூறினார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட கருத்துக்கு எதிராக இவர்கள் பகிஸ்கரிப்பை நடத்தி வருகின்றனர்.