இன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்று திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தலைமையில் ஆரம்பமானது.
தங்களுடைய போராட்டம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அரசு இதுவரை சாதகமான பதிலை தெரிவிக்காததால் தாம் இப் போராட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

உரிய பதில் கிடைக்கும் வரைக்கும் இப்பேராட்டத்தை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தார்
