திருகோணமலை

திருக்கோணேஸ்வரரை தலைமையாகக் கொண்ட திருகோணமலை செய்திகளை உடனுக்குடன் தருகின்றோம்

இலுப்பைக் குளம் பிரதேசத்தில் கிரவல் அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் உத்தரவு

திருகோணமலை  இலுப்பைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை உடன் அமுலாகும் வகையில்   எதிர்வரும் திங்கட்கிழமைவரை தற்காலிகமாக நிறுத்துமாறு   மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவு...

Read more

COVID – 19 3வது அலையின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் 10,842க்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையம்

COVID - 19  3வது அலையின் பின்னராக இது வரை கிழக்கு மாகாணத்தில் 10,842க்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 தொற்றாளர்கள் – இரண்டு மரணங்கள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது....

Read more

திருகோணமலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (08) திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலை,...

Read more

திருகோணமலை- நிலாவெளி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.

இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று  திருகோணமலை, நிலாவெளி, இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால்...

Read more

திருகோணமலை உட்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு,...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 07 கொரோனா மரணங்கள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 07 மரணங்கள் பதிவான நிலையில் குறிஞ்சாங்கேணி பகுதியில் ஐவரும், கிண்ணியா மற்றும் திருகோணமலை பகுதிகளில் தலா இருவரும் உயிரிழந்துள்ளதாகவும்  52...

Read more

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவு – சுகாதார வைத்திய அதிகாரிகள்

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ளதாக கிண்ணியா பிரதேசத்தில் உள்ள - சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். கிண்ணியாவில் முடக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட...

Read more

மூதூர் தள வைத்தியசாலைக்கு ஒக்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கி வைப்பு.

திருகோணமலை-மூதூர் தள வைத்தியசாலை நோயாளிகளின் நலன் கருதி நோயாளிகளுக்கு ஒக்சிசன் வழங்க பயன்படும் 14 அத்தியாவசிய மருத்துவ ஒக்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை பொதுஜன பொறியியல்...

Read more

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்....

Read more
Page 1 of 40 1 2 40

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.32 அடி நீளமான குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களால்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

‘குக் வித் கோமாளி 3’ எப்போது? – வெளியான சூப்பர் அப்டேட்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது ‘குக் வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சி. கலகலப்பு நிறைந்த இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சி இரண்டு...

Read more

கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...

Read more