தரம் 7 – 10 அல்லது தரம் 1 – 4 : எந்த பிரிவு முதலில் ஆரம்பிக்கப்படும்?
கொரோனா ஒழிப்பு குழுவுடனான அடுத்த கூட்டத்தின் போது பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதை தெரிவித்தார்....