கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு காது குத்தும் விழா!
பிறந்து ஆறு நாட்களில் கை விடப்பட்ட குழந்தை திருகோணமலை சிறுவர் இல்லமொன்றில் வளர்க்கப்பட்டார். இந்நிலையில் அக்குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா...